திரிசூர் கைலாநாதர் கோயில்தமிழ்நாட்டில்திருவண்ணாமலை மாவட்டம், திரிசூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] அருள்மிகு கைலாநாதர் கோவில் அமைவிடம் நாடு: இந்தியா மாநிலம்: தமிழ்நாடு மாவட்டம்: திருவண்ணாமலை அமைவிடம்: திரிசூர், போளூர் வட்டம்[1] சட்டமன்றத்

Read More

1898 (MDCCCXCVIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில்வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும். ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு நூற்றாண்டுகள்: 18-ஆம் நூற்றாண்டு 19-ஆம் நூற்றாண்டு 20-ஆம் நூற்றாண்டு பத்தாண்டுகள்: 1870கள் 1880கள்

Read More

சுவீடுகள் என்பவர்கள் நார்டிக் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வடக்கு ஜெர்மானிய இனக்குழு ஆவர். இவர்கள் பெரும்பாலும் சுவீடன் நாட்டில் வசிக்கின்றனர்.[1][2][3][4][5][6][7] இவர்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றனர். பின்லாந்து மற்றும் எஸ்தோனியா

Read More

அண்ணாமலை அள்ளி (Annamalaihalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643489.[1] இது ஜம்மனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

Read More

ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல் நிலைப்பள்ளிதமிழ்நாட்டின்திருப்பூரில் உள்ள மிகப்பெரிய அரசு மாநகராட்சிப் பள்ளியாகும். இம் மகளிர் மேல்நிலைப் பள்ளியானது தமிழ்நாட்டிலேயே மிகுதியான மாணவர்களைக் கொண்ட பள்ளி என்ற பெருமை பெற்ற பள்ளியாகும். இப்பள்ளியில் 6

Read More

சினிங் (Xining, எளிய சீனம்: 西宁சினிங், ஜிலிங்) என்பது மேற்கு சீனாவின் சிங்கை மாகாணத்தின்தலைநகரம் ஆகும்.[3]திபெத்திய பீடபூமியில் இதுவே மிகப் பெரிய நகரமாகும். 2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 2,208,708 ஆகும் அதில்

Read More

முழு-நேர சமானம் (FTE) என்பது ஒரு செயல்திட்டத்தில் பணியாளரின் ஈடுபாட்டை அல்லது ஒரு கல்வி நிறுவனத்தில் மாணவரின் பதிவை அளவிடும் வழியாகும். 1.0 உடைய FTE என்பது நபர் முழு-நேர பணியாளருக்கு சமமானவர் ஆவார்.

Read More

கிறிஸ்டோபர் ரொபேர்ட் கார்கில் (ஆங்கில மொழி: Christopher Robert Cargill) (பிறப்பு: செப்டம்பர் 8, 1975) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் புதின எழுத்தாளர் ஆவார். இவர் 2002

Read More

மேற்பரப்பு ஈர்ப்பு, வானியல் அல்லது பிற பொருள் அதன் மேற்பரப்பில் அனுபவம் ஈர்ப்பு முடுக்கம் ஆகும். மேற்பரப்பு புவியீர்ப்பு என்பது ஒரு கருதுகோள் சோதனை துகள் மூலம் கண்டறிந்த புவியீர்ப்பு காரணமாக முடுக்கம் என

Read More

கோலாகங்சார்மலேசியாபேராக் மாநிலத்தின் வரலாறு படைத்த அரச நகரம். இங்கேதான் மலேசியாவின் முதல் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. பிரித்தானிய தாவரவியலாளர் ஹெச்.என்.ரிட்லி முதல் ரப்பர் கன்றை நட்டு உலக ரப்பர் ஏற்றுமதியில் மலேசியாவை முதல்

Read More